தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இரண்டாம்நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை)
காலியிடங்கள்: 2,465
பணி: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)
காலியிடங்கள்: 5,962
பணி: இரண்டாம்நிலை சிறைக் காவலர்
காலியிடங்கள்: 202
தீயணைப்பாளர்: 191
வயது: 18 – 24
சம்பளம்: ரூ.18,200 – 52,900
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08/04/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://drive.google.com/file/d/1ZvjM_3EeAn3fc-bdYE2qJN041024P8u_/view) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/03/07/1),”
