ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: காவல் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜுனியர் ரிப்போர்ட்டர்

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலியிடங்கள்: 37

தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத் தட்டச்சில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலச் சுருக்கெழுத்தில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும். Computer On Office, Automation Courseஇல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: ரூ.36,200 – 1,14,800

வயது: 30

ADVERTISEMENT

தேர்வு முறை: தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman,

Selection Committee, Police Shorthand Bureau,

HQ,2nd Floor,

Old Coastal Security Group Building,

DGP Office Complex, Mylapore.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2GXuMGQ) லிங்கை க்ளிக் செய்து

தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு]( https://minnambalam.com/k/2019/02/22/1)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share