வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

Published On:

| By Balaji

மருத்துவத் துறையில் காலியாக உள்ள மருந்தகர் (சித்தா) பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழக அரசு மருத்துவச் சேவைகள் பணிக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 148

ADVERTISEMENT

பணியின் தன்மை: Pharmacist (Siddha)

வயது வரம்பு: 18 – 57க்குள் இருக்க வேண்டும்..

ADVERTISEMENT

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500/- மற்ற பிரிவினருக்கு ரூ.250/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.03.2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1t03b6p3HrYrqLI3yPSweFaSDY5BpHCLS/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share