IndVsNz: மீம்ஸ் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

ms dhoni fans react for team India's victory

நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதுவரை நியூசிலாந்து அணியை நாக் அவுட் சுற்றில் இந்தியா வென்றதில்லை என்னும் வரலாற்றை நேற்று (நவம்பர் 15) இந்திய அணி மாற்றி எழுதியுள்ளது.

அதோடு 2019-ம் ஆண்டு எம்.எஸ்.தோனியை ரன் அவுட் செய்து, இந்திய அணியின் கோப்பை கனவை உடைத்ததற்கும் சேர்த்து நேற்று (நவம்பர் 15) போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக தன்னுடைய பழைய பகையை தீர்த்து கொண்டுள்ளது.

இந்த வெற்றியை வெறும் வெற்றியாக பார்க்காமல் தோனிக்கு எதிராக ரன் அவுட் செய்த நியூசிலாந்து அணியை வீழ்த்திய அணியாகவே, ரோஹித் தலைமையிலான இந்திய அணியை ரசிகர்கள் பார்க்கின்றனர்.

இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைந்ததை விடவும், நியூசிலாந்து அணியை பழிக்குப்பழி வாங்கியது தான் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கியுள்ளது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்த மீம்ஸ்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

 

https://twitter.com/iPundalikH/status/1724847652926591010

 

https://twitter.com/Meenash07295512/status/1724843628735144288

https://twitter.com/anveshkumar458/status/1724849082706067512

https://twitter.com/iParth_/status/1725023537134698762

https://twitter.com/mazhil11/status/1725064812026331486

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

பன்னீர் மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ஷமி 7 விக்கெட் எடுக்குற மாதிரி கனவு கண்டேன்… வைரலாகும் ரசிகரின் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share