லெபனான் – தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜரில் குண்டு : அதிர்ச்சித் தகவல்!
போர் ஏற்படலாம் என்பதை எதிர்பார்த்தே இஸ்ரேல் தன் மக்களை அகற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்போர் ஏற்படலாம் என்பதை எதிர்பார்த்தே இஸ்ரேல் தன் மக்களை அகற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சந்திரனுக்கு அணு எரி பொருள்கள் கொண்டு செல்வது, ஏவுதல் தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்ச கதிர்வீச்சு அபாயத்தையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 25 ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான சாலை விபத்து இதுவென்று கூறப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்இங்கிலாந்தின் சௌத்போர்ட் நகரத்தில், பாப் பாடகர் டெய்லர் ஸ்விப்ட் ‘தீம்’மில் குழந்தைகளுக்கான நடன வகுப்பு நடத்தப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்திருப்பது மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவின் எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மீது உரிமை கோரி வரும் சீனா, தற்போது அம்மாநிலத்தின் 30 இடங்களுக்கு மறுப்பெயரிட்டு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே பி.யு.சி.எல் மனித உரிமை அமைப்பு, குடிசைவாழ் பெண்கள் அமைப்பு போன்ற சிறு அமைப்புகளும், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தியாகு தலைமையிலும் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களும், மனச்சாட்சியுள்ள தனிநபர்களும் இணைந்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
தொடர்ந்து படியுங்கள்நான் பத்திரிகையாளராக தொழில் செய்யலாம். ஆனால் நான் மனுஷிதானே… ஒரு பெண் தானே… குழந்தைகளின் தாயல்லவா?
மேலும் இந்த கடலோரப் பகுதியில் ஏன் இப்படி கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது.
அமெரிக்க வரலாற்றில், ஒரே காலகட்டத்தில், பிறந்த பெண்களின் தேர்வுகளும், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும், எப்படி பெண்கள் உழைப்பு சந்தையில் பங்கேற்பதை பாதிக்கிறதோ, அதேபோல், பெண்களின் உழைப்பின் அளிப்பும், இதனை ஒட்டி மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதை தனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்தது மிக முக்கியமான அவதானிப்பாகும்.
தொடர்ந்து படியுங்கள்ஏன் உழைப்பு சந்தையில் பாலின வேறுபாடுகள் நீடிக்கிறது? உலகம் முழுவதும் இந்த வேறுபாடுகள் நீடிக்க காரணம் என்ன? பாலின சமத்துவம் என்பது பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறதா? அதிக வருவாய் உள்ள வளர்ந்த நாடுகளிலும் ஏன் பாலின ஊதிய வேறுபாடுகள் இன்னமும் நீடிக்கிறது? பெண்கள் அதிகமாக படித்த பின்னரும், சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்று சட்டங்கள் போட்ட பிறகும் ஏன் இவை சாத்தியமாகவில்லை?
தொடர்ந்து படியுங்கள்