வேலைவாய்ப்பு : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் பணி!

Published On:

| By Kavi

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 62

ADVERTISEMENT

பணியின் தன்மை : General Manager(Technical) -10
ஊதியம் : ரூ..1,23,100-2,15,900/-
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங், 14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை : Deputy General Manager (Technical) – 20
ஊதியம் : ரூ.78,800- 2,09,200/-
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங், 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணியின் தன்மை : Manager (Technical) -30
ஊதியம் : ரூ..67,700- ரூ.2,08,700/-
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணியின் தன்மை : Junior Hindi Translator
ஊதியம் : ரூ.35,400- ரூ.1,12,400/-
கல்வித் தகுதி : இந்தியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 27.10.2023

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஜானுவை மறக்கடித்த செந்தாழினி

மெசேஜுக்கே மசாஜா? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share