வேலைவாய்ப்பு : தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 117

ADVERTISEMENT

பணியின் தன்மை : Project Scientist-C, Project Technical Assistant, Technical Support-III, Project Technician-III

வயது வரம்பு : 30-40க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி : l2th pass or B.Sc. (sociology/ Social work/Social Sciences/ Statistics/ Biostatistics/ Life Sciences), Statistics/Bio- Statistics or Epidemiology

ஊதியம் : ரூ.18,000 ரூ. 1,50,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

ADVERTISEMENT

தேர்வுமுறை : நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 25-09-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

இரவோடு இரவாக சீமான் மீதான புகார் வாபஸ்: விஜயலட்சுமி விளக்கம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share