பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவரையும் நாள்தோறும் சந்தித்து வருவதால் தம்மை பாஜகவின் செல்லப்பிள்ளை- ஸ்லீப்பர் செல் என விமர்சிப்பது பற்றி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு துரை வைகோ அளித்த பேட்டி:
