திமுக தனித்து வெல்லுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் குடைச்சலா? சீறிய கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பதில்கள்!

Published On:

| By Mathi

KN Nehru

சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் திமுக தனித்து போட்டியிட்டு வெல்லுமா? அல்லது திமுகவின் பலமே கூட்டணி கட்சிகள்தானா? முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் குடைச்சல் தருகின்றனரா? என்கிற கேள்விகளுக்கு தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு விரிவான பதில்களை அளித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த நேர்காணல்:

ADVERTISEMENT
Minister KN Nehru Interview | ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர்கள் குடைச்சல் தர்றீங்க? சூடான அமைச்சர் | DMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share