கேரளாவில் யார் யாருக்கு பத்ம விருதுகள் தெரியுமா?

Published On:

| By Mathi

Kerala Awards

2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

பத்ம விருதுகள் பெறும் கேரளா ஆளுமைகள்:

ADVERTISEMENT

பத்ம விபூஷண்: மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், பத்திரிகையாளர் நாராயணன்

பத்ம பூஷண்: நடிகர் மம்முட்டி, வெள்ளாபள்ளி நடேசன் (ஈழவா சமூகத் தலைவர் -SNDP தலைவர்)

ADVERTISEMENT

பத்ம ஸ்ரீ: கலாமண்டலம் விமலா மேனன்; தேவகி அம்மா

கேரளாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கிய ஆளுமைகளுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share