தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சாவூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள்
தஞ்சாவூர்
நாகை
திருவாரூர்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
கடலூர்
விழுப்புரம்
புதுச்சேரி- காரைக்கால் மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பகுதிகளில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக் கூடும்.
