14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published On:

| By Mathi

IMD Chennai

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 5) காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

ADVERTISEMENT
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • ராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திருவாரூர்
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை

ஆகிய 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

ADVERTISEMENT
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி
  • தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share