ஜப்பானில் உள்ள குய்ஷூ பகுதியில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை பதிவாகி உள்ளது.இது உள்ளூர் வாசிகளை கடுமையான பதட்டத்திற்கு உள்ளாக்கியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதனால் சேதமோ,உயிர்பலியோ ஏதுமில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 41 பேர் பலியாயினர் 11 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில் இந்த நிலநடுக்கம் பலரை பதட்டத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
