விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் விருதுநகரில் காங்கிரஸுக்கும், அதிமுக கூட்டணி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேல்,
கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக வேட்பாளர் குமரகுரு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
20/39 – திமுக கூட்டணி முன்னிலை … தற்போதைய நிலவரம்!
தருமபுரி : முதல் சுற்றில் செளமியா அன்புமணி முன்னிலை… பாமகவினர் குஷி!