வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

Published On:

| By Balaji

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அ.இராமலிங்கபுரம், கே.மேட்டுப்பட்டி, சிந்தப்பள்ளி, குமாரபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஊராட்சி செயலர்

ADVERTISEMENT

வயது வரம்பு: 18-30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.15,900 – ரூ.50,400/-

கடைசித் தேதி: 16/10/2020

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://virudhunagar.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

**ஆல் தி பெஸ்ட் **

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share