விக்கிரவாண்டி தேர்தல்: அன்னியூர் சிவா 5,468 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 8,564 வாக்குகளும், பாமக சி.அன்புமணி 3,096 வாக்குகளும், நாம் தமிழர் அபிநயா 438 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி அன்னியூர் சிவா 5,468 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கை… திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி தேர்தல்: வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share