10 பேர் கொண்ட தவெக பிரசார குழுவை அறிவித்த விஜய்.. யார் யாருக்கு இடம்?

Published On:

| By Mathi

TVK Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் 10 பேர் கொண்ட பிரசார குழுவை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

விஜய் இன்று ஜனவரி 16-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தவெக பிரசார குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

  1. புஸ்ஸி ஆனந்த்
  2. ஆதவ் அர்ஜுனா
  3. K.A. செங்கோட்டையன்
  4. A. பார்த்திபன்
  5. B. ராஜ்குமார்
  6. K.V. விஜய் தாமு
  7. S.P. செல்வம்
  8. K. பிச்சைரத்தினம் கரிகாலன்
  9. M. செரவு மைதீன் (எ) நியாஸ்
  10. J. கேத்ரின் பாண்டியன்

இந்த குழு, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்; தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share