ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்த வேட்டையன் படம் இன்று (அக்டோபர் 10) தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடும் ஆசையில் ரசிகர்கள் தியேட்டரில் இன்று காலை முதலே குவிந்துள்ளனர்.
படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் முதல் வேலையாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேட்டையன் பட விமர்சனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
அவற்றில் சில இதோ!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இன்று காலை வரை முரசொலிக்கு கட்டுரை எழுதிய முரசொலி செல்வம் : ஸ்டாலின் உருக்கம்!
ரத்தன் டாடா மறைவு: எனக்கு மிகவும் பிடித்த G.O.A.T. நீங்கள்…” அனுபம் கெர் உருக்கம்!