வால்பாறை தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 15 Apr 2026, 2:18 PM

Valparai constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 வால்பாறை வாக்காளர்கள்

ADVERTISEMENT
Valparai constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Valparai constituency Pre-Poll Survey 2026
Valparai constituency Pre-Poll Survey 2026
Valparai constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Valparai constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Valparai constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Valparai constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Valparai constituency Pre-Poll Survey 2026

வால்பாறை..இது தனித் தொகுதி.. இங்கே திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஐ ஜெயிச்சிருக்கு.

2021 தேர்தலில் அதிமுகவின் அமுல் கந்தசாமி போட்டியிட்டு ஜெயிச்சாரு..கடந்த ஆண்டு அவர் மறைந்துவிட்டார். போன முறை திமுக கூட்டணியில சிபிஐ போட்டியிட்டது.

இந்த முறை திமுக களம் காண்கிறது. திமுகவின் சுதாகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். 2 முறை நகராட்சித் தலைவராக இருந்தவர் . வால்பாறை நகர திமுக செயலாளர்.

அதிமுக வேட்பாளராக டி லட்சுமண சிங் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தல் களத்துக்கு இவர் புதுமுகம்தான். கிணத்துக்கடவு பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக –39 %
அதிமுக –41%
தவெக-12 %
நாதக-6% வாக்குகள் பெறும்

அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் முன்னிலை வகிக்கிறார்.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? பொள்ளாச்சி | Pollachi | Minnambalam Mega Survey Results 2026

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel