அவ்வ்வ்வ்வ்.. பிரபுதேவாவிடம் சிக்கி சின்னாபின்னமான வடிவேலு- வைரல் வீடியோ

Published On:

| By Mathi

Prabhu Deva Vadivelu

நடிகர்கள் பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காட்சிகளில் நகைச்சுவை சரவெடியாக வெடிக்கும்..

இந்த ‘காம்போ’ இப்போ வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

:தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும்.” “இப்படிக்கு, புயலும் புயலும்.” இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!” என பிரபுதேவா வெளியிட்டுள்ள வீடியோ:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share