ADVERTISEMENT

PHOTO GALLERY: ஆலப்புழாவில் அலை கடலாய் திரண்ட பொதுமக்கள்.. விடைபெற்றார் ‘தோழர் விஎஸ்’!

Published On:

| By Mathi

VS Achuthanandan Gallery

இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரும் கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல், பெருங்கடலாய் திரண்ட பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரணித்த பின்னரும் மக்களை அணி திரட்டும் வல்லமை படைத்த ‘தோழர் விஎஸ்’ விடைபெற்ற இறுதி காட்சிகள்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share