தமிழக வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 564
பணி : வனக் காவலர்
கல்வித் தகுதி : 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,600 – ரூ.52,400 /-
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு,
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150/-
கடைசி தேதி : 2019 ஆகஸ்ட் முதல் வாரம்.
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!](https://minnambalam.com/k/2019/07/05/59)**
**[அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி](https://minnambalam.com/k/2019/07/05/41)**
**[டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்… உதயநிதியின் சமரசப் பயணம்!](https://minnambalam.com/k/2019/07/05/85)**
**[உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?](https://minnambalam.com/k/2019/07/05/17)**
**[தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு](https://minnambalam.com/k/2019/07/04/48)**





