தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வனக்காப்பாளர்
காலியிடங்கள்: 726
சம்பளம்: ரூ.18,200 – 57,900
கல்வித் தகுதி: கணிதம் அல்லது அறிவியல் பிரிவில், ப்ளஸ் 2 படித்திருக்க வேண்டும்.
பணி: டிரைவிங் லைசென்சுடன் கூடிய வனக்காப்பாளர்
காலியிடங்கள்: 152
சம்பளம்: ரூ.18,200 – 57,900
கல்வித் தகுதி: கணிதம் அல்லது அறிவியல் பிரிவில், ப்ளஸ் 2 படித்திருக்க வேண்டும்.
வயது: 21 – 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5/11/2018
பிரின்ட் அவுட் சமர்ப்பிக்க கடைசி நாள்: 7/11/2018
கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 7/11/2018
மேலும் விவரங்களுக்கு[https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/Fr-FG-FGDL-2018/FG%20Notification.pdf](https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/Fr-FG-FGDL-2018/FG%20Notification.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”
