சிவில் சர்வீஸ் மற்றும் இந்திய வனப் பணி தேர்வுகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : CSE- 1105, IFS- 150
பணியின் தன்மை: Civil Service and Forest Service
வயது வரம்பு: 21 – 32
கல்வித் தகுதி: Bachelor Degree
கடைசித் தேதி: 5-3-2024
மேலும் விவரங்களுக்கு
Civil Service – Forest Service ஆகிய இணையதள லிங்க்குளை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…