முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரோட 107-வது பிறந்தநாள இன்னைக்கு தமிழ்நாடு ஃபுல்லா அதிமுககாரங்க உற்சாகமா கொண்டாடியிருக்காங்க…
திருப்பத்தூர் மாவட்டத்துல எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வச்ச பேனர்ல எம்.ஜி.ஆர் போட்டோவுக்கு பதிலா, அரவிந்த் சாமி போட்டவ வச்சிருக்காங்க…
இந்த போட்டோ சோஷியல் மீடியாவுல வைரலான உடனே, அரவிந்த் சாமி போட்டோ மேல எம்ஜிஆர் போஸ்டர ஒட்டிருக்காங்க…
நல்ல வேளை ஜெயலலிதா படத்துக்கு பதிலா கங்கனா ரனாவத் படத்த ஒட்டாம போனாங்கலே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…







