ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

சரவணன். ????

மெய்யழகன் படத்துல கார்த்தி வீட்ல அரவிந்த்சாமி கிட்ட கார்த்தி பேசுறாரு பேசுறாரு பேசிக்கிட்டே இருக்காரு..அரவிந்த்சாமி அமைதியா கேட்டுக்கிட்டே இருக்காரு..

ADVERTISEMENT

அந்த நிமிஷம் முழுவதும் கார்த்தி சீமான் மாதிரி தான் தெரிஞ்சாரு..

ADVERTISEMENT

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

விடுப்பா விடுப்பா.. முன்ன பின்ன கேள்வியே பட்டுருக்காத ஒரு பிளேயரை ஒரு டீம் ஏலத்துல எடுத்ததும் அந்த டீம் பேன்ஸ் அவன் எங்கியோ எப்பவோ விளையாடின வீடியோஸை போட்டு பயர் விடறதும், அப்புறமா அந்த பிளேயர் கடைசி வரை Playing 11 லயே விளையாடம போறதும் சகஜம் தானப்பா..

ADVERTISEMENT

டப்பாங்குத்து

நான் அரசியலுக்கு வந்திருந்தால்
எல்லாவற்றையும் இழந்திருப்பேன்
…ரஜினிகாந்த்

# ஆனா அன்னைக்கு கேட்டப்போ, உடம்பு சரியில்லேன்னு ஸ்கூல் பையன் மாதிரி பொய் சொல்லிட்டு தப்பிச்சு ஓடிருக்கீங்க, அப்படித்தானே..?

Delta Tamilian

இந்தியாவில் தோல்வி விகிதம் மிக மிக குறைவாக உள்ள் தொழில் என்றால் அது பக்தி தொழில்தான் போல.

mohanram.ko

‘கண்ணு முன்னாடி, என்ன நடந்தாலும் கண்டுக்காம போற’ வாகன ஓட்டுநர் தான் விபத்திற்கு காரணம்.

ram

நான் அரசியலுக்கு வந்திருந்தால்
எல்லாவற்றையும் இழந்திருப்பேன்
…ரஜினிகாந்த்

சீமான் – நாம தான் தேவையில்லாம எதிர்த்துட்டோமோ?

மயக்குநன்

இந்தியா- கயானா இடையேயான உறவை மேம்படுத்துவோம்!- பிரதமர் மோடி.

அப்படியே மணிப்பூர் மாநிலத்தில் இரு இன மக்களிடையேயான உறவையும் மேம்படுத்தினா நல்லாயிருக்கும்..!

LAKSHMANAN_KL

மணிப்பூரின் தற்போதைய வன்முறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம்!- ஜே.பி.நட்டா.

நேருஜி~ அப்பாடா… இந்த முறை நம்மள கை காட்டல..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!

”ஊழல் குற்றச்சாட்டை கூறுவது ராமதாஸுக்கு கைவந்த கலை” : ரகுபதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share