ADVERTISEMENT

இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பன் ஒருத்தன் இன்னைக்கு மதியம் கால் பண்ணான்…

”மச்சான்… எனக்கு ஐடி கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னு” மகிழ்ச்சியா சொன்னான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

”டேய் சூப்பர்டா… வாழ்த்துக்கள். என்ன கம்பெனினு” கேட்டேன்

”அதிமுக ஐடி விங் நண்பான்னு” சொல்றான்..

ADVERTISEMENT

இவனெல்லாம் வச்சிக்கிட்டு என்ன பண்றது…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT
கோழியின் கிறுக்கல்!!
மகள்களைப் பெற்ற அம்மாக்களுக்கு நன்றாகவே தெரியும், அவள் பிள்ளைகளையும் தாம் தான் வளர்க்க வேண்டும் என்று!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒரு ஆளுக்கு 500 ரூபாய்னு டிக்கெட் பிக்ஸ் பண்ணி indoor ஈவன்ட்டா நடத்திருக்கலாம், கூட்டம் வந்துருக்காது, ஐடியா இல்லாத அரசாங்கம்.
Sasikumar J
வாழ்க்கை என்பது கொசுவர்த்தி சுருள் மாதிரி இன்பமும், துன்பமும் ஒன்னோடு ஒன்னா பின்னிப்பிணைந்து தான் இருக்கும். இன்பத்தையும் துன்பத்தையும் கவனமா கையாளனும் சில நேரத்துல இன்பத்தை மட்டும் தனியா பிரிக்க நினைக்கும் போது உடைந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கு….!
ச ப் பா ணி
சாப்பிட்டீங்களா is a word நல்லா கொட்டிக்கிட்டியா is an emotion
balebalu
ஆனா ஒன்னு இந்த கூட்டத்துல 90 சதவீதம் பேர் வர்ற ஆயுத பூஜை ,தீபாவளி க்கு அப்படியே குடும்பத்தோடு சொந்த ஊருக்கு போவாங்க அரசு இப்பவே சரியா திட்டமிடணும் உஷாரைய்யா உஷாரு
ச ப் பா ணி
கணவர்கள் காட்டும் எந்த புடவையும் மனைவிக்கு பிடிப்பதில்லை
#தட் நீ வெயிட்டிங் ஹாலுக்கே போய் வெயிட் பன்னு மொமண்ட்
Mannar & company™
ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு பிக்பாஸா மாப்ள..?! பிக்பாஸா.. நடிகர் விஜயும் அவர் கட்சி தமிழக வெற்றி கழகமும் மாமா!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share