இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன் செம ஜாலியா இருந்தான்.
“என்னடா இவ்ளோ ஜாலியா இருக்கன்னு” அவன்கிட்ட கேட்டேன்
“மச்சான்… ஐபிஎல் மேட்ச ஒரு வாரத்துக்கு போஸ்ட்போன் பண்ணியிருக்காங்கடான்னு” சொன்னான்.
“டேய்… மேட்ச் ஒருவாரம் நடக்காதுன்னா நீ வருத்தப்படத்தானே செய்யனும். இப்படி ஜாலியா இருக்கியேன்னு” கேட்டேன்.
“மச்சா… உனக்கு தெரியாது நான் சிஎஸ்கே ஃபேன்னு” சொன்னான்.
ஓஹோ… புரிஞ்சு போச்சு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes
குருநாதா
அய்யோ சந்திரா
பாகிஸ்தான் பார்டர பத்தி தாம்மா பேசுனேன்
புடவ பார்டர் பத்திலாம் பேசல மா

ச ப் பா ணி
வாட்டி வதைப்பதில்
அவளும் வெயிலும் ஒன்று

Sasikumar J
~ எங்கடா கிளம்பிட்ட…!
~ பார்டர்க்கு…!
~ என்னடா சொல்ற…!
~ பார்டர் பரோட்டா கடைக்கு சாப்பிட போறேன் சொன்னேன்…!!

குருநாதா
வெயிலுக்கு தண்ணி நெறய குடிக்கனும்றத
தப்பா புரிஞ்சுட்டு
டாஸ்மாக்லயே
கெடக்குறான் சார் எம் புருஷன்

꧁☆பவி☆꧂
என்ன பெரிய 12th ரிசல்ட்…!
பொண்ணு பாக்கவே காலம் வராம வெயிட் பண்ணிட்டு இருக்கோம்…!!
இப்படிக்கு,
90sKids
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
வாழ்க்கை என்பது பரீட்சை தாள்.
ஆனா என்ன அத்தனை கேள்விகளும் நாம படிக்காத chapter ல இருந்து தான் வந்து இருக்கும்!!
இனிய நாள்! 🤩
Gerbera Saaral
மீதமுள்ள IPL போட்டிகள் ரத்து..
CSK:
“திரும்ப முதல்ல இருந்து போட்டி நடத்துக்க..
அப்ப பாருங்க நாங்க யாருன்னு காட்டுறோம்”
குருநாதா
கீழ் விழுந்துட்டீங்களா தோழி
இல்லையே ஏன்?
பக்கத்துல குண்டு விழுற சத்தம் கேட்டுச்சு
லாக் ஆஃப் update kumaru memes jokes