இன்னைக்கு காலையில பிளஸ் 2 ரிசல்ட் கேக்குறதுக்காக அக்கா பையனுக்கு கால் பண்ணியிருந்தேன். update kumaru memes jokes
“மாமா… நீ என் வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்துட்டு என்கிட்ட பேசுன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.
“சரி… பயபுள்ள பிளஸ் 2-ல அவன் வாங்குன மார்க்க தான் ஸ்டேட்டஸ்ஸா வச்சிருப்பான்னு பார்த்தா, என்கிட்ட எவ்வளவு மார்க்னு கேக்குறவங்க ரத்தம் கக்கி சாவீங்கன்னு” ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்.
ஆத்தீ…. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
இப்பொழுதே யுத்த களத்திற்கு செல்லத் தயார்
அங்க சமையல் செய்யும் வேலை இல்லடா.. புரிஞ்சிக்க

கோழியின் கிறுக்கல்!!
காலம் கணக்கு வாத்தியார் போலவே,
அது என்ன சொன்னாலும் நமக்கு புரிவதேயில்லை!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என்னடா திடீர்னு டீ விலையை பத்து ரூபா ஏத்திட்ட..?
போர் பயம்னா அப்படித்தான்னே விலை ஏறும்..
எதே..?

குருநாதா
போர் வர்ற மாதிரி இருக்கு
நம்பர் குடுங்க தோழி
போரா யாருக்கு?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும்

Mannar & company™🕗
ஆத்தா நான் பாஸாயிட்டேன்..
நீ பாஸாயிதான் 13 வருசமாச்சேடா
அதில்ல.. நான் அம்மா பக்கமா.. பொண்டாட்டி பக்கமான்னு என் பொண்டாட்டி வச்ச டெஸ்ட்ல பாஸ் ஆயிட்டேன்னு சொன்னேன்.
த்தூ..

🖤தனியொரு☠மனிதன் ☾🔭𖨆♡⚙♈
எங்க Bro 10 நாளா ஆளயே கானும்….
.. அதுவா Bro வெயில அதிகமா இருக்கு… வீட்ல AC வாங்குற அளவுக்கு வசதி இல்லை… அதான் ooty, kodaikanal, kerala nu 10 நாள் Family Tour போய்ருந்தேன் Bro..
செலவு எவ்வளவு Bro ஆச்சி…

குருநாதா
இத்தன நாளா எதையுமே எட்டலைனு வருத்தப்படாதீங்க…
இன்னைக்கு தான் எட்டு’மே-னு சந்தோசப்படுங்க…
55k வந்துருச்சி Bro……..

mohanram.ko
ஜெயித்தாலும், தோற்றாலும் ஒரே மாதிரி தான் இருக்கணும்…. சிஎஸ்கே பாயிண்ட் டேபிள்ல இருக்க மாதிரி…
லாக் ஆஃப்