இன்னைக்கு நண்பன் ஒருத்தன் காலையில கால் பண்ணி, “மச்சான்… தக் லைஃப் மார்னிங் ஷோவுக்கு ஒரு டிக்கெட் இருக்கு, படத்துக்கு வர்றியான்னு” கேட்டான்.
“டேய்… ஆபிஸ்ல இருக்கேன்டா நீ போய்ட்டு வான்னு” சொன்னேன்.
ஈவ்னிங் கால் பண்ணி, “டேய் படம் எப்படி இருக்குன்னு” கேட்டேன். ”பேசாம கர்நாடகா மாதிரி இங்கேயும் படத்தை ரத்து பண்ணியிருக்கலாம்னு” சொன்னான்.
ஆத்தி… நான் தப்பிச்சிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes

RAGHU 🍷
தக் லைஃப் படம் எப்டிடா இருக்கு..???
~ ஜூன் 20 உங்களுக்கு இருக்கு டா.!
~ புறுஞ்சிருச்சு..

iQKUBAL
Me Singing :~
நானாக நான் இல்லை தாயே.. 🙏
Mom :~ அதான் தெரியுமே..😡 எப்ப உன் பொண்டாட்டி வந்தாலோ……

கடைநிலை ஊழியன்
இப்பெல்லாம் மணி படம் னா, ரஹ்மான் பாட்ட கேக்குறதோட நிறுத்திக்கணும்.. அது தான் நல்லது..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரெட்ரோ & டிடி நெக்ஸ்ட் லெவல்.
ரெண்டு படமும் பார்த்த உடனே நல்லா இருக்காது…
பார்க்க பார்க்க நல்லா இருக்குமா..?
அதான் கிடையாது. ஒரு படத்தை பார்த்துட்டு இன்னொரு படத்தை பார்த்தா, இதுக்கு முதல்ல பார்த்த படமே நல்லா இருந்த மாதிரி தோணும்.

சரவணன். 𝓜
மாம்பழத்திற்கு அரசே விலை நிர்ணயிக்க வேண்டும்: அன்புமணி
சின்ன மாம்பழத்துக்கா? பெரிய மாம்பழத்துக்கா?

குருநாதா
பளுதூக்கும் போட்டியில் கலந்துட்டா உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் தோழி
என்ன சொல்றீங்க
110 கிலோ எடையிருக்கும் என்னையவே தூக்கி எறிஞ்சுட்டிங்களே

சரவணன். 𝓜
“தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு…”
அப்படின்னு சொன்னது ரமணா விஜயகாந்த்க்கு அப்புறம் கமல்ஹாசன் தான்… update kumaru memes jokes