இன்னைக்கு ஆர்சிபி ரசிகர் நண்பன் ஒருத்தனுக்கு கால் பண்ணி, “என்னடா ஒருவழியா கப் ஜெயிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்னு” சொன்னேன்.
“ஆர்சிபி ஜெயிச்சது சந்தோஷம் தான். ஆனா…”
“என்னடா என்னாச்சின்னு” கேட்டேன்.
“இல்ல… ப்ரீத்தி ஜிந்தாவுக்காக இந்த முறை பஞ்சாப் வின் பண்ணியிருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்னு” சொன்னான்.
“உனக்கு எவ்வளவு நல்ல மனுசுடான்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes june 4 2025

ச ப் பா ணி
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு..தூங்காத நாளில்லையே

Sasikumar J
கடையில நம்மள கேட்காமலே வைக்கிற வடை நம்ம மேல இருக்கிற பாசத்துல இல்ல அது வியாபார யுத்தி…!

ArulrajArun
செய்தித்தாளில் பஜ்ஜி தரக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை
அட ஏங்க நீங்க வேற நாட்டுல நடக்குற முக்கிய செய்தி எல்லாம் நாங்க படிச்சு பார்க்குறதே இந்த மாதிரி செய்தி தாள்ல பஜ்ஜி சாப்பிடும் போது தான் போவீங்களா …

iQKUBAL
Formal டிரஸ் போடுறவன் பொய் சொல்ல மாட்டான்டா..🔥
இது என்னடா புது பொரளியா இருக்கு.. 😂😂😂

Sasikumar J
என்னடா இது இட்லிக்கு ஊத்துன சட்னி உசைன் போல்ட்ய விட வேகமா ஓடுது…!

mohanram.ko
காத்திருப்பது எவ்வளவு சுகம் தெரியுமா?
18 வருஷமா ஒரு கோப்பைக்காக காத்திருந்து பாருடா… அப்ப தான் தெரியும்

கடைநிலை ஊழியன்
ஏன்ணே அவன அடிக்கிறீங்க.. ?
RCB கப் ஜெயிச்சுருச்சு, இன்னைக்கு லீவ் விடமாட்டாங்களா னு கேக்குறான்..

ச ப் பா ணி
*Before proposal
Pleasure to meet
*After Proposal
Pressure to meet
லாக் ஆஃப்