இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன் ரொம்பவும் சோகமா இருந்தான். update kumaru memes jokes
“என்னடா மாப்ள…. என்ன பிரச்சனைன்னு?” கேட்டேன்.
“சிஎஸ்கே தோத்துருச்சி மாப்ள… பிளே ஆஃப் போகுறது இனிமே கஷ்டமாம்னு” சொன்னான்
“ஓகோ அப்படியா மாப்ள… சரி, அக்கவுண்ட்ல எவ்வளவு பேலன்ஸ் இருக்குன்னு” கேட்டேன்.
“நேத்து தான் ஃபிரண்டு ஒருத்தன்கிட்ட 1,000 ரூபா கடன்வாங்குனேன்னு” சொன்னான்.
அவன அப்படி பார்த்து ஒரு லுக்கு விட்டுட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes jokes
செங்காந்தள்
பேஸ்ட் டியூப்லிருந்து பிரஸ்க்கு பேஸ்ட் வந்தால் மாத ஆரம்பம்,
பேஸ்ட் டியூப்புக்குள் பிரஸ் போனால் மாதக் கடைசி…!!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மோடி டு அமித்ஷா:
பேசாம நீதிமன்றங்களை எல்லாம் பிரைவேட்டுக்கு வித்து அம்பானி பேமிலில இருந்து நீதிபதிகளை நியமிச்சறலாம்..

ச ப் பா ணி
இந்த தலைமுறை குழந்தைகளுக்குத் தான் கதை சொல்லி தூங்க வைத்து..
கதை சொல்லி எழுப்ப வேண்டியதாயிருக்கு

கோழியின் கிறுக்கல்!!
அநியாயத்தை கண்டு பொங்குறது எல்லாம் வீட்டுக்கு வெளியே வச்சுக்கணும்!!
அதே நினைப்போட வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சா, அப்புறம் உசுருக்கு உத்திரவாதம் இல்லை!!

கடைநிலை ஊழியன்
அடுத்த #IPL லில் சந்திப்போம்..
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது.. உங்கள் #CSK

ச ப் பா ணி
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் முக்கால்வாசி பார்ட்-3 படங்கள்.!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சிஎஸ்கே பேன்ஸ் பி லைக்:
பவர் பிளேல சிக்ஸ் அடிக்கலாம்ன்றதே இந்த மேட்ச்ல தான்டா எங்களுக்கு தெரியும்.. CSKvsMI update kumaru memes jokes