சொன்னா கேளு… நம்பிறாதா – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls oct 28

Sabarish_twittz

மோனிகா புயல் அளவுக்கு கூட
இந்த மோன்தா புயல் இல்லாமல் போயிடுச்சு…

▶படிக்காதவன்™✍

ஒருத்தன் லப்பர் பந்து படம்தான் இந்த வருஷத்தில் சிறந்த படமாக இருக்கும்னு நினைக்கிறேன்னு சொன்னான்

ADVERTISEMENT

சிறந்த படமாக எந்த படம் வேணும்னாலும் இருக்கலாம் ஆனால் சிறந்த நடிகர் அந்த அமைச்சர் தான்னு சொன்ன்னே..

ஆஸ்கார் கொடுக்கலாம்னு சொல்றான்.

ADVERTISEMENT

iQKUBAL 

Dinner :~ 8 இட்லி, 1 தோசை, 3 ஆப்பாயில், 1 பிளேட் பானிபூரி, 1 பிளேட் காளான், 2 ஜிலேபி, 2 வாழைப்பழம்..😍

My stomach :~ மனுஷனாடா நீயெல்லாம்..

ADVERTISEMENT

காவ்யா

சந்தேகத்தோடு பாரு..
சந்தேகம் வர்ற அளவுக்கு பாக்காத.. 😳

iQKUBAL 

ஆபிஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்த செக்யூரிட்டி என்னைய பாத்ததும் எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்றாப்பல..

Me :~ டேய்.. என்னையும் மதிச்சு…. 🥹🥹

☕️ டீ இன்னும் வரலை

தீபாவளி பலகாரம் :

ஒரு வாரத்துக்குள்ளயே தீர்ந்து போனா
அப்றம் எங்களுக்கு என்ன மரியாதை

mohanram.ko

புது வீடு வாங்கியதும், பார்த்து பார்த்து furniture வாங்கற மாதிரி தான், புது ஃபோன் வாங்கியதும் பார்த்து பார்த்து app ஐ டவுன்லோட் பண்றதும்…

ஒபாமா

மாப்ள..
“நீ பண்ணி இருக்கற விசயம் எல்லாம் ரொம்ப பெருசு
மத்தங்க எல்லாம் இதை செய்யவே முடியாது” ணு சொல்லி பிரெண்ட் சொம்பு அடிச்சானா 🤦

சரக்கு வாங்கி குடுக்க சொல்றான்னு அர்த்தம்

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share