இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த வாரம் புதுசா வந்த படத்த பத்தி பேசிட்டு இருந்தாங்க… அப்போ ஒருத்தரு ” ’ஏஸ்’னு ஒரு படம் பாத்தேன். நல்லாருக்கு”னு ஒரு சொன்னாரு.
நான் கூட அது ஏதோ ஹாலிவுட் படம்னு நெனச்சேன். அதுக்கப்புறம் தான் சொல்றாரு. அது விஜய் சேதுபதி படம்னு.
‘அடப்பாவிகளா 50வது படமா மகாராஜானு எடுத்து அதுல கோடி கோடியா கலெக்சன் பாத்தவரு… ஆனா 51வது படத்துலேயே மறுபடியும் பரிதவிக்க விட்டிங்களடா’னு நெனச்சேன். update kumaru memes and trolls may 24
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 24

சரவணன். 𝓜
இனிமே பாஜகவினர் யாரும் அமெரிக்காவுக்கு போக முடியாதாண்ணே…
ஏன்டா அப்படி கேட்கறே?
அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமில்லைன்னு அதிபர் டிரம்ப் சொல்லி இருக்காரே..

▶படிக்காதவன்™✍
கட்னவ கூட நாளைக்கு நம்மள விட்டு போறதா இருந்தா காசு
புடுங்கிட்டு தான்டா போவா ஆனால் ஒரு தடவை கொடுத்த காசா இருந்தாலும் காலத்துக்கும் நம்மளை நினைச்சிட்டு இருக்கவன்தான்டா கடன்காரன்…

Venkatesh Dhivya
உன்னோட உடம்புல ரத்தம் கம்மியா இருக்கு..
அதுக்கு ஏன்டா க்ட்டர் விபூதி குங்குமத்தை கரைச்சி ஊசில ஏத்தறீங்க?
உனக்கு போடத்தான்!விபூதி குங்குமத்தை கரைச்சி உடல்ல ஏத்தினா இரும்பு சத்தும் தேச பக்தியும் அதிகமாகும்ன்னு பெரிய டாக்டர் ஜி யே சொல்லியிருக்காரு..

Mannar & company™🕗
நம்ம கூட கடைசிவரை இருக்கப்போறது சொந்தமோ.. பந்தமோ கிடையாது,
நாம வாங்கி வச்சக் கடன்கள்தான்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இனிமே இங்க நான்தான் ரங்கராய சக்திவேல்..!
சரி, old name, reason for name change, அட்ரஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் சொல்லுங்க, affidavit prepare பண்ணனும், தினத்தந்தில விளம்பரம் தரனும், Gazette notification க்கு அப்ளை பண்ணனும்..

Greesedabba2
மேட்ச் மட்டும் லக்னோவுக்கு மாத்தாம இருந்திருந்தா.. அதானாடா RCB கோமாளிஸ்..?
அதேதான்..
#RCBvSRH

ச ப் பா ணி
God ~
மாசக்கடைசியில மூணாயிரம் பேலன்ஸ் வச்சிருக்கான்..
இது சரிப்பட்டு வராது.
இவனுக்கு வெட்டிச்செலவை
தட்டிவிட்ற வேண்டியதுதான்

கடைநிலை ஊழியன்
ஆமா டிவிட்டர் ஒர்க் ஆகல.. அந்த டைம் உருப்படியா எதாவது செய்விங்களா.. ?
அதான் இல்ல.. திரும்ப ஒர்க் ஆகுற வர, ஒர்க் ஆகுதா னு பாத்துட்டே இருப்போம்..
லாக் ஆஃப்
