இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். நண்பன் சோகமா உக்கார்ந்திருந்தான்… என்னனு கேட்டேன்.
அதுக்கு அவன், ‘கல்யாணம் ஆனப்புறம், பொண்டாட்டிக்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டா, பொண்டாட்டி தாசனு சொல்றாங்க… சரி வீட்டுல உள்ளவங்க கிட்ட பேசுவோம்னா, ‘உங்க வீடுன்னே எந்நேரமும் கெட… எதுக்கு என்ன கல்யாணம் பண்ண?’னு பொண்டாட்டி திட்டுறா… என்ன செய்யுறதுனு புரியலடா’னு சொன்னான்.
நைட்டு என்ன படம் பாத்தா மாப்ள?னு கேட்டேன்… ’மாமன்’ னு சொன்னான்.
வந்து கடுப்புல, ’டேய் உனக்குலாம் எந்த பிரச்சனையும் வராது… ஏனா மொதல்ல உனக்கு கல்யாணம் நடக்கனும். ஒனக்குலாம் எவன்டா பொண்ணு கொடுப்பான்? அரைபோதைல படத்த பாத்துட்டு வந்து… சலம்புறத பாரு… உனக்கு இன்னும் ஏழு ஜென்மத்துலயும் கல்யாணமே நடக்காதுடா’னு சொல்லிட்டு கெளம்பிட்டேன். update kumaru memes and trolls June 2
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls June 2

செங்காந்தள்
பீகாரில் முதலமைச்சராக வர தேஜஸ்வி யாதவுக்கு 37% பேர் ஆதரவு -கருத்துக்கணிப்பில் தகவல்
அதைத் தொழில்நுட்பம் மூலம் சரி செய்யப்படும்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திங்கட்கிழமை என்பது பாட்ஷா போல.
ஒரு நாளை கடந்து செல்வதற்குள் நூறு நாள்களை கடந்து சென்றதற்கான மனஅழுத்தம் தரும்.

vajra
என்னையும், பாடகி தீ-யையும் ஒப்பிடுவதே தேவையற்றது. அவர் மிகவும் சின்னபெண். இன்னும் 15 ஆண்டுகளில் அவர் 50 சின்மயி, 50 ஸ்ரேயா கோஷல்களை எல்லாம் விழுங்கிவிட்டு, தனக்கென தனி இடத்தை உருவாக்குவார்.
SG fans ~ ஏம்மா.. பேசிட்டு இருக்கும் போது உன்னையும் ஸ்ரேயா கோஷலையும் ஒரே தட்டுல வைச்சியா..?

கோவிந்தராஜ்
என்னுடைய முதல் தேதி
சம்பளத்தில் எல்லோருடைய முகமும்
தெரிகிறது
என் முகத்தைத் தவிர…

சரவணன். 𝓜
ஓராண்டுக்கு பிறகு OTTயில் லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது!
அந்த தொலைஞ்சு போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு போல…

꧁☆பவி☆꧂
மே மாசம் முடிஞ்சு ஒருவழியா ஜீன் மாசம் பொறந்தாச்சு…இந்த மாசமும் முடிய காத்திருப்போம்…
எதுக்கு??
Successfully wasted 6 months ன்னு போஸ்ட் போடத்தான்😌🔥🔥🫡

Mannar & company™🕗
நம்புற மாதிரி உருட்டுனா அது மனைவி,
நம்பவே முடியாத மாதிரி உருட்டுனா அது காதலி!

iQKUBAL
கலர் கோழிக்குஞ்சுகள் அடைக்கப்பட்ட கூண்டு மழலையர் பள்ளி..😍❤️

iQKUBAL
My தற்குறி friend :~ ஸ்பைடர் மேன் மாதிரி பவர் இருந்தா ஆபிஸ்க்கு பைக்ல போகாம, பறந்து போகலாம் மச்சான்.. 😍
Me:~ ஸ்பைடர் மேன் மாதிரி பவர் இருந்தா, நான் எதுக்குடா ஆபீஸ் போக போறேன்..

செங்காந்தள்
தமிழகத்தில் சில மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன: ஆளுநர்
இந்தியாவில் பல மாநிலங்களே பின்தங்கி உள்ளன.
லாக் ஆஃப்
