தியேட்டர்ல நமக்கு பிடிச்ச நடிகரோட படத்த FDFS பாக்குறது ரொம்ப பிடிக்கும். வழக்கம்போல இன்னைக்கு ரிலீசான அயலான் படம் பார்த்து முடிச்சுட்டு வெளியே வந்தேன்.
அப்போது என் பக்கம் ஒரு பொண்ணு வந்து ’படம் நல்லா இருக்கா?’னு கேட்டாங்க. ’ஏன் நீங்க படம் பாக்கலயா’னு கேட்டேன்…
அதுக்கு அவங்க… இல்ல ’நான் தனுஷவிட உங்களயே தான் 3 மணி நேரம் பாத்துட்டு இருந்தேனு சொல்லிட்டு போய்ட்டாங்க…
வழக்கமா இதுக்கு சந்தோச தானே வரனும்… ஆனா பாருங்க… அயலான் படத்துல தனுஷ் எங்க நடிச்சாருனு குழம்பிட்டு இருக்கேன்… நம்ம டிஸைன் இப்படி தான் போல.
நீங்க அப்டேட்ட பாருங்க…
கோழியின் கிறுக்கல்!!
பொங்கல் கொண்டாடுவதெல்லாம் பிரச்சனை இல்லை,
ஆனா அதுக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்ய Bend நிமிர்த்திடுறாங்க!!
ℳsd இதயவன்
ராமாயணத்தில் ஶ்ரீராமர் தீவிர அசைவப் பிரியர் ~ காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
அன்னபூரணியை நெட்ப்ளிக்ஸ் ல பார்க்கவிடலை னு கடுப்பாயிட்டாரு போல?!
Kirachand
என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்! – ஓபிஎஸ்
ரத்தம் அதிமுகதான்… ஆனா இப்போ அது அதிமுக ‘பிளட் குரூப்’ லிஸ்ட்ல இல்லையே!
யார் கிட்ட டா விளையாட்டு காட்டுறீங்க… 🤪🔥🔥https://t.co/asn1Hi3VMM
— சரண்யா (@saranya121289) January 12, 2024
balebalu
விஜயகாந்த் ட்விட்டர் அக்கவுண்டை தனது பெயருக்கு மாற்றினார் பிரேமலதா ~ செய்தி
இறந்தவுடன் உடல் உறுப்பு தானம் போல இப்போ ID தானமும் நடைமுறைக்கு வந்துருச்சு போல
படிக்காதவன்™✍
ஃபோன் வாங்கலாம்னு நினைச்சி
அதை சம்பளம் வாங்கிட்டு வாங்கலாம்னு நினைச்சி
புத்தாண்டுக்கு வாங்கலாம்னு நினைச்சி
அப்புறம் ஆஃபர்ல வாங்கலாம்னு நினைச்சி
பொங்கலுக்கு வாங்கலாம்னு நினைச்சி
இப்ப கடைசியா ஃபோன் வாங்க வேண்டாம்னு நினைக்கிறேன்…
https://twitter.com/haraappan/status/1745628468094886176
Nandhan Talkz ✨
படம் பாத்து ரிவியூ சொல்றவனை விட, படம் பாத்த மாதிரியே ரிவியூ சொல்றவங்க தான் அதிகமா இருக்கு
அதுவும் நம்புற மாதிரியே போடுறாங்கய்யா ????????
கடைநிலை ஊழியன்
அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக தமிழ் உட்பட 28 மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழில் ’ராம் கி பாடி’ குறிப்பிடப்பட்டுள்ளது ~ செய்தி
நமக்கு தங்கிஷ் மாதிரி அவங்களுக்கு தங்-கிந்திஷ் போல
உள்ளூராட்டக்காரன்
மூணு வருஷம் முன்ன அடிக்கல் நாட்டி கோயிலை கட்டி முடிச்சிட்டாங்க
நாலு வருஷம் முன்ன அடிக்கல் நாட்டுன எய்ம்ஸை கட்டி முடிக்காம
டுடோரியல் காலேஜ் மாதிரி நடத்த வாடகைக்கு இடம் பாக்குறாங்க
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
மெரி கிறிஸ்துமஸ் – ட்விட்டர் விமர்சனம்!
ஆபாச படங்கள் பார்ப்பது குற்றமல்ல… ஆனால்… : ஐகோர்ட்டு கருத்து!