ஆரஞ்சு அலர்ட்டு அமலாக்கத்துறைக்கு தான் : அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru December 1

டிசம்பர் ஆனா போதும்.. சென்னைக்கு மழைன்னு சொல்லி ஆரஞ்சு, ரெட்டுன்னு கலர் கலரா அலர்ட் கொடுக்க ஆரம்பிச்சுடுவாங்க… update kumaru December 1

ஆனா இந்த வருஷம் டிசம்பர் பொறந்த மொத நாளிலேயே அமலாக்கத்துறை ஆபிசர் லஞ்சம் வாங்கி, கையும் களவுமா சிக்கி, பெரிய இடிய EDக்கு போட்டுருக்காரு…

ADVERTISEMENT

இதுவரை டிபென்ஸ் பண்ணிட்டு இருந்த சி.எம். ஸ்டாலின், இப்போ அட்டாக்குல இறங்கிட்டாரு…

அதனால இப்போதைக்கு ஆரஞ்ச் அலர்ட் சென்னைக்கு இல்ல… அமலாக்கத்துறைக்கு தான்!

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ட பாருங்க!

ADVERTISEMENT

Kirachand

ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?

கூகுள்ல கவுரவ டாக்டர் பட்டம் கிடைக்குமான்னு கேட்கிறாம்பா…

Writer SJB

சோழர்கள் காலத்தில் கட்டிய கல்லணை மற்றும் கோவில்கள் 2000 ஆண்டுகளாகியும் உறுதியாக உள்ளன. திமுக போட்ட ரோடு இரண்டு வருடம் கூட தங்குவதில்லை- அண்ணாமலை

புது பார்லிமென்ட் கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் செய்ய கூப்பிட்டீங்களாமே..?

black cat 2

சென்னைல வெள்ளம் வந்துருச்சுனு சொல்றாங்களே சார்…

அப்படி சொல்றாங்களா?

ஆம்…. அது வெள்ளம் தான் மகிழ்ச்சி வெள்ளம்

சரவணன். ????
சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது! – எடப்பாடி பழனிசாமி
மச்சி இங்க பாரேன்.. யாரோ டிவியை ஆன் பண்ணி காட்டி இருக்காங்க..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அதான் சென்னைல தான் மழைத்தண்ணி எல்லாம் வடிஞ்சுருச்சே, அப்புறம் ஏன் ரோடு முழுக்க தண்ணியா இருக்கு?

சங்கி & சாம் சங்கிஸ்:

அலோ.. இப்ப ரோட்ல ஓடறது மழைத்தண்ணி இல்லை, எங்க கண்ணீரு..

update kumaru December 1

ஷேக்பரித்
பாத யாத்திரை இன்னும் 5 நாள் ஒத்திவைப்பு எதுக்கு ?
நம்ம Ed ஆபீசர் மாட்டிகிட்டார்ல..
update kumaru December 1
பாக்டீரியா
சங்கிங்க ரொம்ப சிம்பிள்… ஒன்னு பிஜேபிகாரன் மேல ஏற்கனவே கேஸ் இருக்கும்… இல்ல கேஸ் வாங்குனதும் பிஜேபில சேர்ந்துருவான்…
update kumaru December 1
லாக் ஆஃப்  update kumaru December 1
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share