இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு போனதும், ”ஏங்க.. நா செஞ்ச கொழுகட்டை எப்படி இருந்துச்சி… ஆபிஸ்ல எல்லோருக்கும் குடுத்தீங்களா… நல்லா இருந்துச்சாமா?”னு வீட்டம்மா கேட்டாங்க.
’நீ வேற… அத வச்சி ஒரு கவிதையே எழுதி இருக்கேன் அன்பே’னு சொன்னதும் அவளுக்கு ஒரே குஷி..
ஆசையா சொல்லச் சொல்லி கேட்டதும், மனச தைரியப்படுத்திட்டு ”கொழுகட்டை செய்வாங்க அரிசி மாவுல… நீ செஞ்ச கொழுகட்டைய சாப்டு ஆபிஸ்ல எவனும் சாவல”னு சொன்னேன். அவ்ளோ தான். இப்போ என் மூஞ்சி கொழுக்கட்டை மாறி வீங்கிருக்கு அவ விட்டு ஒரு குத்துல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஐடி ஊழியர் கடத்தி… தாக்குதல்..! லட்சுமி மேனன் தீடிர் தலைமறைவு
# சன் டிவி ஹெட்
அப்புறம் என்னப்பா..? இந்த வீக்என்டு ‘கும்கி’ படம் போடலாமா, ‘சுந்தரபாண்டியன்’ போடலாமா..?
laavanya
விரல்ல பிளேடு பட்டு லேசா ரத்தம் வந்துச்சு. இயல்பா கடந்து போகாம, பொறுப்பா இருக்கறேன் பேர்வழின்னு பேண்டேஜ் போட்டேன்..
இப்ப எந்த வேலை செய்ய போனாலும் என்னமோ விரலே கட் ஆயிட்ட மாதிரி, மைன்ட் அந்த விரலை யூஸ் பண்ண விட மாட்டேங்குது டாக்டர்..

பரமன்
1L இருந்தா போதும்..
ஏன் மாப்ள, அவ்வளவு வறுமயா..?
யூஎஸ் டாலர்ல சொன்னேன் மாமா..

கோவிந்தராஜ்
~ வேலை பாக்குறப்போ இதெல்லாம் ஒரு பொழப்பான்னு மனசுல தோணும்
அப்றம்…யோசிச்சு பாத்தா…
பொழப்பே இல்லாம இருக்குறதுக்கு இது எவ்ளோவோ பரவாயில்லனு மனசு மாறும்…

திருப்பூர் சாரதி
ஏன்பா அவன அடிக்குற…
~அந்தக் காலத்துல நம்மாளுங்க கண்டுபுடிச்ச புஷ்பக விமானத்துக்கும் எமெர்ஜென்ஸி டோர் இருந்துச்சான்னு கேக்கறான்பா..
Mannar & company™🕗
முட்டை குழம்பு சமைத்து தர மனைவி மறுத்ததால், உயிரை மாய்த்துக் கொண்ட கணவர் திக்குராம் சென்.
தீஜ் விழாவுக்கான விரதத்தை அடுத்த நாள் கடைபிடிக்க இருந்ததால், முட்டையை சமைக்க மறுத்ததாக செய்தி!
திக்குராம்னு பேர் வச்சதுக்கு ‘மக்குராம்’னு வச்சிருக்கலாம்!

மாஸ்டர் கத்தி
அம்மா : பையனுக்கு ட்ரெஸ் Selection நான்தான்.. எப்டி இருக்கு
Relatives – Super ah இருக்கு
* 5 Minutes Later *
Amma With எலுமிச்சை :
டேய், இங்க வாடா.. நாய் கண்ணு, பேய் கண்ணு, நரி கண்ணு….

லாக் ஆஃப்
