எதே… சிங்கம் செத்துடுச்சா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு மேட்ச் பாத்ததுல இருந்து, இந்த சிங்கம், சூப்பர், கிங்கு, தலனு காதுல கேட்டாலே கடுப்பா இருந்துச்சு.

சரி ஒரு டீய போட்டு வருவோம்னு டீக்கடைக்கு போனேன். அங்க போனா, “எப்பா எப்பவும் சிங்கம் மாறி நடந்து வருவ… இப்போ என்ன தொங்கி போயி வார’னு டீ மாஸ்டர் ஏழரைய போட்டாரு.

கொஞ்ச நேரத்துல, ஆர்சிபி ஃபேன் ஒருத்தரு அவரோட அஞ்சு வயசு பையனை அங்க கூட்டிட்டு வந்து, “ஒன்னுமில்ல என் பையன் சிங்கத்தை நேர்ல பாக்கணும்னு சொன்னான். அதான் கூட்டிட்டு வந்தேன். கொஞ்சம் அண்ணாந்து பாருங்க’னு சொன்னாரு.

வந்துச்சி பாருங்க கோவம்… டீயக் கூட குடிக்காம கெளம்பி வந்துட்டேன்… அடேய் சிஎஸ்கே… நல்லா இருங்க… update kumaru memes and trolls april 5

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 5

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁

டீம்ல ஒன்னு,ரெண்டு பேர் ஃபார்ம் அவுட் ஆகி பாத்துருக்கோம்.

மொத்த டீமே ஃபார்ம் அவுட் ஆகுறது இதான் ஃபர்ஸ்ட் டைம். 🤧

#CSK

King Hippo

நாங்க விசிலு தான் அடிப்போம் ரன்னு நீங்கதான் அடிக்கனும்னு

யாராச்சும் அவனுக கிட்ட சொல்லுங்களேன்
#ChennaiIPL

Joe…😎😎

பாஜக கூட கூட்டு இல்லை, எதிரின்னு சொல்றாங்களே,

எம்புரான் எடுத்ததுக்கு பிரித்விராஜ் வீட்ல ரெய்ட் நடக்குதே, இந்த பாயாசத்தை எதிர்த்து விஜய் அண்ணன் ஒரு அறிக்கை விடுவாரா பாப்போம்..

கோவிந்தராஜ்

Mom ~ வெட்டியா தானே டிவிட்டா் பாக்குற அதுல ஒரு பொண்ண லவ் பண்ணி கூட்டிட்டு வர வேண்டிதானே பா ..

Me~ நம்ம ரேஞ்சுக்கு இங்க எல்லாம் கிடைக்காதுமா

Mom ~ அப்போ சந்நியாசி போயிருடா

balubalu

மொத எல்லாம் CSK மேட்ச் பாத்தா சூரியவம்சம் படம் பாத்த மாதிரி இருக்கும்….

இப்போ எல்லாம் பாக்கியலட்சமி நாடகம் பாக்குற மாதிரி இருக்கு பிரண்ட்ஸ்….😒

Mannar & company™🕗

உலகத்தில் எல்லா நாடுகளிலும் தமிழ்நாட்டுக்காரன் இருக்கிறான்னு பெருமைப்படும் நாம்தான்,
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் இந்திக்காரன் இருக்கிறான்னு பொறாமைப்படுகிறோம்!!

ArulrajArun

நாம டூ வீலர் ரிப்பேர் ஆச்சுனா நடந்து போறோம்னு கவலை பட கூடாது

காலையில போற ஒரு இரண்டு மணி நேர walking ha பத்து நிமிஷம் கால்மணி நேரம் 20 நிமிஷம்ன்னு walking ha பிரிச்சு பிரிச்சு போறோம்னு நினைச்சு சந்தோசப்படணும்

சரண்யா

பெருமாளுக்கு ஒரு கோடி நன்கொடை கொடுத்தியே நிறைய புண்ணியம் கொடுத்திருப்பாரே….

அதுக்கு முன்னாடி குருக்கள் தான் அஞ்சு லட்டு தான் எக்ஸ்ட்ரா கொடுத்தாரு… 🙄🏃‍♀️

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share