இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க போயி பேப்பர திறந்தா, பென்சில் கேட்டதுக்காக, 8ஆம் கிளாஸ் பையன் கூட படிக்கிற பையன அரிவாளால வெட்டிருக்கான். அத படிச்சதும் பகீர்னு இருந்துச்சி.
என்னடா, நாம எல்லாம் படிக்கும் போது பென்சில் தரல்லனா, ‘உன் கூட சண்ட டா’னு போய்க்கிட்டே இருப்போம். இப்போ என்னானா அரிவாளால வெட்டுறாங்கனு ஷாக் ஆயிட்டேன்.
அந்த நேரம் பாத்து ஒருத்தர், முறச்சிக்கிட்டே பேப்பர் கேட்டாரு.., ஆக்சுவலி அவர் முறைக்கல. ஆனா பென்சில் செய்திய படிச்ச எனக்கு அவர் அப்படி கேட்டதும் தூக்கி போட்டுருச்சி..
’இந்தாங்க சார் படிங்க’னு சொல்லிட்டு நகர்ந்துட்டேன். update kumaru memes and trolls april 15
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 15

நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாட்டின் ” சிங்கம் ” என விஜயகாந்தை அழைத்தார்- .!!
மோடிக்கு பிரேமலதா புகழாரம்…
~ ok code word accepted

மீனாட்சி
தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து எங்கே?- முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
” தமிழ் ” புத்தாண்டு பெயரை சொல்லுங்க அண்ணாச்சி….!!!
ArulrajArun
நம்ம வாழ்க்கையில வாய்ப்பு ட்ராபிக் சிக்னல் மாதிரி தான் நமக்கு முன்னாடி கிரீன் சிக்னல் போட்டு குறிப்பிட்ட செகண்ட் ஓடிட்டு இருக்கும் நாம எந்தனை செகண்ட் ல எப்படி அதை Cross பண்றோம் என்கிறது தான் கதை இல்லன்னா நமக்கு red காட்டிட்டு கிரீன் சிக்னல் அடுத்தவங்களுக்கு போயிடும்.

Arun
நெல்லை : பள்ளியில் பென்சில் கேட்ட தகராறில் 8ஆம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவன் அரிவாள் வெட்டு – நெல்லை உதவி காவல் ஆணையர் சுரேஷ் பேட்டி
Govt School la Pencil கேட்டு சண்டை வந்து இருந்தா கூட ஒத்துக்கலாம் ஆனா இந்த பென்சில் சண்டை….

கோவிந்தராஜ்
குழந்தை பருவத்தை வறுமையிடம் கொடுத்துவிட்டேன்..
இளமைப் பருவத்தை பொறுப்புகளிடம் கொடுத்துவிட்டேன்..
வாழ்க்கை பருவத்தை சோகம் எனக்கு குடு என்று கேட்டுகொண்டிருக்கிறது….

சரண்யா
வெயில் ரொம்ப அதிகமா இருக்கு,
ஜூஸ் குடிப்போமா மச்சி,
இல்ல வேணாம் நல்லா சூடா டீ குடிப்போம்…. 😏

லாக் ஆஃப்