தமிழகத்தில் தாண்டவம் ஆடிய புயல்கள்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
பிரியா
மாண்டஸ்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
மாண்டஸ் : ‘கவனமா இருங்க’ – வீடியோ காலில் மு.க.ஸ்டாலின்