புதுச்சேரி : ஓங்கும் காங்கிரஸ் கை!

Published On:

| By Kavi

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் இருக்கிறார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெ.வைத்தியலிங்கம், பாஜக சார்பில் நமசிவாயம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தன், நாதக சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் இதுவரை 4 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டதில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை காட்டிலும் சுமார் 64,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

இன்னும் 3,60,000 வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிதம்பரம்: திருமாவளவன் தொடர்ந்து முன்னிலை!

தருமபுரி : பின்னடைவில் பாமக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel