சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவம்பர் 7) திடீரென சவரன் ரூ.1320 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.1320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ.7,705-க்கும், ஒரு சவரன் ரூ.1320 குறைந்து ரூ.61,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி இன்று(நவம்பர் 7) ஒரு கிராம் வெள்ளி ரூ. 3 குறைந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3000 குறைந்து ரூ.1,02,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”நாட்டிற்கான எனது போராட்டம் தொடரும்” : கமலா ஹாரிஸ் சபதம்!
பிக் பாஸ் சீசன் 8 : டார்கெட் செய்யப்படும் வைல்டு கார்ட் ஹவுஸ்மேட்ஸ்!
கார் லைசென்ஸ் வைத்திருந்தால் இனி கனரக வாகனங்களையும் ஓட்டலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!