அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா?: டிஜிபி முக்கிய அறிவிப்பு!
அண்ணா பல்கலை வழக்கில் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று காவல் துறை தலைமை அறிவுறுத்தியுள்ளது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை போலீசார் விசாரித்து வரும் நிலையில், பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த சம்பவத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டிஜிபி இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான…