ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: தொழிலாளர் நல வாரியத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 48

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: 15,700-50,000

வயது: 18-30

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை, மற்ற பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்,

8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,

நுங்கம்பாக்கம்,

சென்னை-600 034

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20/9/2018

மேலும் விவரங்களுக்கு [https://drive.google.com/file/d/1dZAf36eYZwOgaLAJNRRB5uTJJgsVb_0T/view](https://drive.google.com/file/d/1dZAf36eYZwOgaLAJNRRB5uTJJgsVb_0T/view) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share