தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Officer- GradeIII
காலியிடங்கள்: 55
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி
சம்பளம்: ரூ.20,600 – 65,500
வயது: 25 – 35
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
தேர்வுக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03/12/2018
கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 05/12/2018
தேர்வு நடைபெறும் நாள்: 16/02/2019
மேலும் விவரங்களுக்கு [http://tnpsc.gov.in](https://bit.ly/2OnJua7)
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”
