வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடி-இல் பணி!

Published On:

| By Kavi

Trichy NIT JRF Recruitment 2023

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) காலியாக உள்ள ஒர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை: JRF/ Project Associate

ஊதியம் : ரூ. 28,000 – 37,000/-

ADVERTISEMENT

கல்வி தகுதி: பிஇ., பி டெக்.,

கடைசி தேதி: 29/12/2023

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிகரிக்கும் மாணவர்கள்: விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் ஆஸ்திரேலியா!

IND vs SA: பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்கா மிரட்டல்… இந்தியா தோல்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share