How to Make Natural Homemade Shampoo

பியூட்டி டிப்ஸ்: உங்கள் தலைமுடிக்குப் பிரச்சினையே தராத  ஷாம்பூ இது!

தலைமுடிக்குப் பிரச்சினையே தராத ஷாம்பூவைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அப்படியான ஒரு ஷாம்பூவை வீட்டிலேயே எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்… எப்படி?

தொடர்ந்து படியுங்கள்
Things to consider before taking blood test minnambalam health tips in Tamil

ஹெல்த் டிப்ஸ்: ரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு பிரச்னைக்காக அல்லது தேவைக்காக ரத்தப் பரிசோதனை (Blood Test) மேற்கொள்ள வேண்டிய அவசியம் நம்மில் பலருக்கும் நிச்சயம் வரும். அப்படி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது சிறந்தது என்கிறார்கள் நோய்க்குறியியல் மருத்துவர்கள். அவை…

தொடர்ந்து படியுங்கள்

இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் பிரபல தொழில்முறை நெட்வொர்க்கிங் நிறுவனமாக அனைவராலும் அறியப்பட்டதுதான்.

தொடர்ந்து படியுங்கள்

WhatsApp: வரப்போகும் சூப்பர் அப்டேட்… இது நல்லாருக்கே!

வாட்ஸ் அப் செயலி பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு மெட்டா வசம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகள் இதோ…

ற்றவர்களின் மதிப்பீடுகள் ஒரு பக்கம் இருக்க, பொருத்தமான ஆடைகள் அணிந்திருக்கும்போதுதான், நமக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அப்படி உடைகளை உடல்வாகுக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி?

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: ‘புரோட்டீன் பவுடர்’ எல்லாருக்கும் ஏற்றதா?

புரோட்டீன் பவுடர்களில் அதிகபட்ச புரதச்சத்து இருக்கும். அது அரிசி, முட்டை, பால், பட்டாணி, ஹெம்ப் சீட்ஸ் (hemp seeds), பிரவுன் ரைஸ், சோயா, நட்ஸ் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

பியூட்டி டிப்ஸ்: பளிச்சென மின்னவைக்கும் ஃபேஸ் பேக்!

இன்றைய தலைமுறை தங்களது முகப்பொலிவை (Face Glow) மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான அழகுசாதனப் பொருட்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்துகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஹெல்த் டிப்ஸ்: தேமல்… சுயமருத்துவம் வேண்டாமே!

தோல் பிரச்சினைகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவது, தேமல். இதை கவனிக்காமல் விடும்பட்சத்தில் அதிகரித்து, குணப்படுத்தும் காலத்தை அதிகமாக்கும்.

தொடர்ந்து படியுங்கள்