வேலைவாய்ப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2207

ADVERTISEMENT

பணியின் தன்மை: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer Instructor Grade-I

பாட வாரியான விவரம்….

ADVERTISEMENT

1. தமிழ் – 271

2. ஆங்கிலம் -192

ADVERTISEMENT

3. கணிதம் -114

4. இயற்பியல் – 97

5. வேதியியல் – 191

6. விலங்கியல் -109

7. தாவரவியல் – 92

8. பொருளாதாரவியல் – 289

9. வணிகவியல் – 313

10. வரலாறு – 115

11. புவியியல் – 12

12. அரசியல் அறிவியல் – 14

13. வீட்டு அறிவியல் – 03

14. இந்திய கலாச்சாரம் – 03

15. உயிர் வேதியியல் – 01,

16. உடற்கல்வி இயக்குநர் (நிலை – 1) – 39

15. கணினி பயிற்றுவிப்பாளர் (நிலை -1) – 44.

ஊதியம்: மாதம் ரூ.36,900 -1,16,600 வழங்கப்படும்.

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான முதல் தேதி: 16.09.2021

கடைசி தேதி: 17.10.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share