சென்னையில் இன்று (செப்டம்பர் 16) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,626-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 15) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.54 குறைந்துள்ளது. அதாவது ஒரு சவரனுக்கு 432 ரூபாய் குறைந்திருக்கிறது.
22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.432 குறைந்துள்ளது.

24 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,046-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.59 குறைந்துள்ளது. 24 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ.472 குறைந்துள்ளது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையில், நேற்று (செப்டம்பர் 15) ஒரு கிராம் ரூ. 61.10-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 16) 50 பைசா உயர்ந்து ரூ.61.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.61,100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.600 உயர்ந்துள்ளது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா – கம்பு – பருப்பு சாதம்!
